தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் சாத்தனூர் கிராமம் எழுந்தருளி இருக்கும் மாரியம்மன் திருக்கோயில் கிராம காவல் தெய்வமாகும். இருபதாம் நூற்றாண்டில் நிர்மாணம் செயயப்பட்டது. தற்போது , தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் திருப்பணி மூலம் திருப்பணி நடைபெறுகிறது. காண்க