Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Akkaraipoondi, Akkaraipoondi - 614203, தஞ்சாவூர் .
Arulmigu Mariyamman Temple, Akkaraipoondi - 614203, Thanjavur District [TM015557]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அக்கரைப்பூண்டி கிராமத்தில் , இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவி பெயர்: அருள்மிகு மாரியம்மன் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா விமர்சையாக நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு போன்ற திருவிழாக்களும் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
09:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 06:00 PM IST
11:05 AM IST - 03:55 PM IST
இத்திருக்கோயில் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்