மூலவர் : அருள்மிகு காலனியப்ப அய்யனார் திருக்கோயில் தல விருட்சம் : தீர்த்தம் : சூரியதீர்த்தம் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம். திருக்குவளை வட்டம் . ஆலங்குடி கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. மேற்படி திருக்கோயில் கிராமப்புறத்திருக்கோயில் என்பதால் இது தொடர்பான தல வரலாறு தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கப்பெறவில்லை.