இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் , தகட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இங்கு அருள்மிகு மாப்பிள்ளை வீரன் மூலவராக அமைந்துள்ளார்.அருள்மிகு திருமேனி அம்மன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். காண்க