இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம், வாய்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது.இங்கு அருள்மிகு மாரியம்மன் மூலவராக அமைந்துள்ளார்.பரிவார தெய்வங்களாக கத்தவராயனும் கருப்பசாமியும் உள்ளனர். காண்க