அருள்மிகு கனகபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டத்தில், கூத்தாநல்லூர் வட்டத்தில், மாங்குடியிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் பிரதான சாலையின் ஒரு புறத்தில் காரநாதர்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு கனகபுரீஸ்வரர் திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இக் கிராமத்தில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது