திருஞானசம்பந்தர் வந்து தங்கியதால் இப்பகுதிக்கு பிள்ளையார்பாளையம் என பெயர் உண்டாயிற்று திருஞானசம்பந்தர் வந்து தங்கிய இடம் சம்பந்தர் கோயில் என்று பூசைகள் நடைபெறும் கோயிலாக ஞானசம்பந்தரின் மூல விக்கிரகத்துடன் காட்சியளிக்கிறார் காண்க