காலாஸ்திரி என்று வழங்கக் கூடிய நம்முடைய தொண்டை நாட்டுனுடைய பாடல் பெற்ற தலமாக விளங்கும் கண்ணப்ப நாயனார் பூஜை செய்த காளத்திநாதரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் இங்கே பிள்ளையார்பாளையம் கண்டார் காதலிக்கும் கனநாதன் காலத்தி என்ற சுந்திர மூர்த்தி சுவாமிகளுடைய தேவாரத்திற்கு இணங்க சுவாமி மிக அழகான கோயில் கொண்டுள்ளர்.