இஷ்ட சித்தி விநாயகர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ளது. இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் இஷ்டசித்திவிநாயகர் சங்கடகர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் சிறப்பாக நடைபெற்று ஊரின் நடுநாயகமாக திகழ்ந்து அருள்பாலிக்கிறார்.