அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில் சிவன் கோயில்களில் ஒன்று புகழ்பெற்ற கோயில். இது ஒரு புகழ்பெற்ற கோயில் கைலாசநாதா் சுவாமி 100 ஆண்டுகள் பழமையான கோயில் ஒவ்வொரு மாதமும் புரோதோசம் காெண்டாடப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மாகா சிவராத்திரி மிகவும் பிரபலமாக உள்ளது.