இத்திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சங்கமங்கல கிராமத்தில் அமைந்தள்ளது, இது மிக சிறிய திருக்கோயிலாகும் . இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜைகள் இத்திருக்கோயில் அருகில் உள்ள பக்த பெருமக்களால் சிறப்பாக சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள் ,