அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் வருடம்தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பெரும் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். காண்க