அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி முதன்மைச் சாலையில் நாரணமங்கலம் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கோவிலின் மூலவர் அருள்மிகு மாரியம்மன்.