இத்திருக்கோயில் கிராம பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த அம்மன் வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரக்கூடிய சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆண்டுதோறும் சித்திரை திருநாள் அன்று பக்தர்கள் சிறப்பாக வழிபாடு செய்து வருகின்றனர். காண்க