இத்திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.இத்திருக்கோயில் திருமணத் தடைகள் மற்றும் தோஷங்களை நீக்கும் தலமாக விளங்குகிறது.இத்திருக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளி தோறும் விரதம் இருந்து அம்மனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.