அருள்மிகு கழனியப்ப அய்யனார் கோயில் ஆதிரெங்கத்தில் அமைந்துள்ளது.மூலவர் கழனியப்ப அய்யனார்.அம்பாள் பூரண புஷ்கலா.கிராம தேவதை சன்னதி அமைந்துள்ளது.சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இது சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. காண்க