வரம்பியத்தில் மிகவும் பிரபலமான சிவன் கோயில் ஆகும்.மூலவர் பெயர் அருள்மிகு வன்மீகநாத சுவாமி.அம்பாள் அருள்மிகு நீலயாதாட்சி அம்மன்.சிவன்ராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது காண்க