அருள்மிகு வடகலை ரங்கநாத பெருமாள் திருக்கோயில்திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கோயில்வெண்ணி கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் . இத்திருக் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது