Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம் - 631301, காஞ்சிபுரம் .
Arulmigu Rajagopala Swamy Temple, Manimangalam - 631301, Kancheepuram District [TM001800]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அமைவிடம் : காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் அமைந்துள்ளது. தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும் வண்டலூர் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் திருப்பெரும்புதூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் மணிமங்கலம் உள்ளது. இவ்வூரில் கயிலாசநாதர் திருக்கோயில், தர்மேசுவரர் திருக்கோயில் ஆகிய இரு சிவன் கோயில்களும் இராஜகோபாலசுவாமி திருக்கோயில், வைகுந்தபெருமாள் திருக்கோயில் ஆகிய இரு பெருமாள் திருக்கோயில்களும் உள்ளன. அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் கிழக்கு நோக்கிய மொட்டகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோயில் அமைப்பு : அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம், முன்மண்டபம், கருடாழ்வார் சன்னதி, கொடிமரம், பலிபீடம், விளக்குத்தூண், செங்கமலவல்லித் தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, தீர்த்தகிணறு, மடப்பள்ளி, மொட்டை கோபுரம், திருமதில் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் நடுவே...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 10:30 AM IST
05:30 PM IST - 07:30 PM IST
11:00 AM IST - 08:00 PM IST
காலை 8 மணி முதல் 10.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை