இக்கோயிலில் காமாட்சியம்மன் சன்னதியும், வீரன், பேச்சியம்மன், காத்தவாராயன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காண்க