இக்கோயிலில் அமர்ந்தாளம்மன் துர்க்காபரமேஸ்வரி சன்னதியும், ஆஞ்சநேயர், வினாவடியப்பர், சப்தமாதாக்கள், அய்யனார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பின் அம்பாள் சேர்ந்த இடம்