Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Aalamankurichi, Alamankurichi - 612303, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathar Temple, Alamankurichi, Alamankurichi - 612303, Thanjavur District [TM018096]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆலமன்குறிச்சி கிராமம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.பழமையான சிவன் கோயில் ஆலமன்குறிச்சி கிராமம் கும்பகோணம், திருப்புறம்பியம் வழித்தடத்தில் அசூர் கிராமத்திற்கு வடக்கே 3 கிமீ தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. அதாவது கிபி 16 - 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படி அய்யரால் தினசரி ஒரு கால பூஜை நடைபெற்று வருகின்றது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:30 AM IST - 09:00 AM IST
06:00 PM IST - 06:30 PM IST
காலை மாலை வேளைகளில் நடைதிறக்கப்பட்டிருக்கும்