Screen Reader Access     A-AA+
Arulmigu Kamatchiyamman Temple, Mayiladuthurai - 609602, மயிலாடுதுறை .
Arulmigu Kamatchiyamman Temple, Mayiladuthurai - 609602, Mayiladuthurai District [TM018180]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திநாமங்களையும் சக்தி பேதம் மூன்று, சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவன். மற்றும் கா என்றால் சரஸ்வதி, மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:30 AM IST - 11:30 AM IST
04:30 PM IST - 08:00 PM IST
11:50 AM IST - 08:20 PM IST
தினமும் காலை 07.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு நண்பகல் 11.50 மணியளவில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 04.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணியளவில் நடை சாத்தப்படும்.