இத்திருக்கோயில் பல ஆன்றோர்களையும், சான்றோர்களையும் உலகத்துக்கு தந்து வேதம் ஆகமம், சாஸ்திரம், இதிகாசம், புராணம், திருமுறைகள் சித்தாந்த சாத்திரங்கள் பல தந்துள்ள புண்ய தலமான திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள யோகீஸ்வரம் எனும் திருத்தலம் ஆகும். சுவேதாரண்யம் எனும் தலத்திற்கு வடக்கில் அமைந்த சிறப்பான தஷ்ணாமூர்த்தி தலமாகும்.