அருள்மிகு பல்லவனேஸ்வரசுவாமி திருக்கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும், இத்திருக்கோயிலில் ஆடிமாதம் பட்டினத்தார் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. காண்க