இத்திருக்கோயிலில் அருள்மிகு திருமூலநாதசுவாமி சன்னதியும், சௌந்தரநாயகி அம்பாள் சன்னதியும், தட்சணாமூர்த்தி, விநாயகர், சுப்ரமணியர், காசி விஸ்வநாதர், பெருமாள், கஜலெட்சுமி, சரஸ்வதி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு திருக்கோயில் கிருக்குளம் உள்ளது. திருக்குளத்தின் பெயர் அக்னி தீர்த்த திருக்குளம். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது