அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில், செங்கமழத்தாயார் சன்னதியும் ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் சன்னதி உபசன்னதியாக உள்ளது. உத்திரசகர திருக்குளம் உள்ளது. காண்க