முட்டுக்காடு, அருள்மிகு வேம்படி அம்மமன் திருக்கோயில், கிராமங்களையும், பூர்விக மக்களையும் காக்கும் தெய்வமாக போற்றுகிறார்கள்.வேம்படி அம்மன் வழிபாட்டு முறை தனித்துவமான சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறது.. இத்திருக்கோயில் முட்டுக்காடு கிராமத்தில் 19 நூற்றாண்டில் ஊர் பெரியயோர்களால் கட்டப்பட்டு வேம்படிஅம்மன் கிராம தேவதையாக விளங்கி அருள்பாலித்து வருகிறார். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 4 ம் வராம் கூழ்வார்த்தல் திருவிழா வழக்கத்தில் இருந்து வருகிறது.