Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை - 600040, சென்னை .
Arulmigu Makaliamman Temple, Anna Nagar, Chennai - 600040, Chennai District [TM000189]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு மாகாளியம்மன் சன்னதியும் அருள்மிகு சித்தி விநாயகர் சன்னதியும் 1997 -ல் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி மற்றும் நவகிரஹ சன்னதி 20 .02 .2003 -ல் கைலாச நாதர் என்ற பெயரில் ஸ்படிக லிங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது இத்திருக்கோவிலில் அரச மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் கடந்த 23 .01 .2013 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:30 AM IST
05:00 PM IST - 08:30 PM IST
10:30 AM IST - 08:30 PM IST
இத் திருக்கோயிலில் காலை ஆறு மணி முதல் பத்து முப்பது மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் நடை திறந்து இருக்கும் திருவிழா காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது