Screen Reader Access     A-AA+
அருள்மிகு சரநாராயண பெருமாள் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி - 607106, கடலூர் .
Arulmigu Saranarayana Perumal Temple, Thiruvathigai, Panruti - 607106, Cuddalore District [TM020402]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். பொதுவாக நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் தாயாருடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார் இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. ...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
05:00 PM IST - 08:30 PM IST
11:00 AM IST - 05:00 PM IST
நடை திறக்கும் நேரம் திருவிழா காலங்களில் மாறுபடும்