அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வெகுசிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.