மஹாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி தன் கோபத்தை தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும். இங்கு மஹாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும் பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார். காண்க