Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மண்மலை - 606701, திருவண்ணாமலை .
Arulmigu Balasubramaniyasamy Temple, Manmalai - 606701, Tiruvannamalai District [TM020825]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் செயல் அலுவலரால் பார்த்துவரப்படுகிறது. மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா முக்கியமான திருவிழாவாக நடத்தப்பட்டுவருகிறது. இக்கோயிலானது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் மண்மலை கிராமத்தில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் முக்கிய வருவாயக உண்டியல் வருவாய் உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 08:00 AM IST
05:00 PM IST - 06:00 PM IST
06:00 PM IST - 06:30 PM IST
இல்லை