அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலின் முக்கிய வருவாய் நிலக்குத்தகையின் மூலம் வரப்பெறுகிறது. மேலும் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும்