தாம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் (ஜி.எஸ்.டி ) தாம்பரம் இரயில் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில் சிவா-விஷ்ணு ஸ்தலமாக தாம்பரம் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளில் தாம்பரம் பொதுமக்களும் ஆலயத்திற்கு வருகைதந்து செல்கின்றனர் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் பெருமானை வணங்கி சென்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது சிறப்பு ஆகும்.