மூலவர் சோமேஸ்வரர் பின்புறம் பெருமாள் நின்ற நிலையில் சோமேஸ்வரரை தரிசனம் பெறுகிறார். அரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும் விதமாக கற்பகிரகம் அமையப்பெற்றுள்ளது காண்க