அரியலூர் மாவட்டம் திருமானூர் அருள்மிகு மரியம்மன் கோயில் 60 ஆண்டுகள் பழமையான கோயில். கிராமவாசிகளால் கட்டப்பட்ட இந்த கோயில். இத் திருக்கோவிலில் ஆண்டு தோறும பங்குனி கடை ஞாயிறு பால் குட திருவிழா கிராம பொது மக்களால் சிறப்புற நடைபெற்று வருகிறது காண்க