Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிர் நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், Kulithalai - 621301, கரூர் .
Arulmigu Kathirnarasinga Perumal Temple, Kulithalai - 621301, Karur District [TM025401]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கரூர் மாவட்டம், கடவூா் வட்டம், தேவர்மலையில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் ஹிரண்யயைன வதம் செய்த பின்னா் ஆக்ரோஷம் மற்றும் அதனால் ஏற்பட்ட பிரம்ம ஹ்தி தோசத்தால் தன்னிலையற்றவராக இப்பூமியில் இருந்த அத்தருணத்தில் தேவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி பெருமானை மறித்தனார் அதனால் இப்பகுதி தேவர்மலை என்றானது, திருமண தடை, வியாபார தடை, அரசு வேலை , பில்லி சூனியம் இவற்றால் ஏற்பட்ட பிரச்சனை போன்றவற்றை நீக்கும் ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
04:30 AM IST - 06:30 PM IST
06:30 PM IST - 08:00 AM IST
நடை திறப்பு காலை 08 மணி முதல் மதியம் 12.30 முடிய மாலை 4.30 மணி முதல் 6.30மணி முடிய