Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில், குளமங்கலம், ஆலங்குடி வட்டம் - 614624, புதுக்கோட்டை .
Arulmigu Perungaraiyadi Minda Ayyanar Temple, Kulamangalam, Kulamangalam - 614624, Pudukkottai District [TM025421]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமம், அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ள சுதையிலான 33-அடி உயரமுள்ள குதிரை சிலை இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. மாசிமகத்திருவிழா இரண்டு நாட்கள் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்ற திருத்தளமாகும். இத்திருக்கோயில் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே பனங்குளம் வழியே இத்திருக்கோயிலை வந்தடையலாம். தினமும் காலை 7.00 மணி முதல் 1.00 மணிவரை, மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடை திறக்கப்படுகிறது

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:10 PM IST
இல்லை