Screen Reader Access     A-AA+
அருள்மிகு கதிர்காமேஸ்வரர் திருக்கோயில், திருமலைராயசமுத்திரம், புதுக்கோட்டை வட்டம் - 622303, புதுக்கோட்டை .
Arulmigu Kadhirkameswarar Temple, Thirumalairayasamuthiram, Pudukkottai Taluk - 622303, Pudukkottai District [TM025511]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருமலைராயசமுத்திரம் அருள்மிகு கதிர்காமேஸ்வரர் திருக்கோயில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அம்பாளின் பெயர் அருள்மிகு கதிர்காமேஸ்வரி இத்திருக்கோயலில் விநாயகர் சன்னதி தெட்சிணாமூர்த்தி சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் காலசந்தி, சாயரட்சை பூஜைகள் நாள்தோறும் நடைபெறுகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை