அருள்மிகு ரேணுகாபரமேஸ்வரியம்மன் திருக்கோயில் சென்னையில் மையப்பகுதியில் அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழைமை வாய்ந்த திருக்கோயிலாகும். காண்க