Screen Reader Access     A-AA+
அருள்மிகு பள்ளிக்கொண்டபெருமாள் (எ) கண்ணிறைந்தபெருமாள் திருக்கோயில், மலையடிப்பட்டி, குளத்தூர் வட்டம் - 622502, புதுக்கோட்டை .
Arulmigu Pallikondaperumal (A) Kannirainthaperumal Temple, Malaiyadipatti, Kulathur Taluk - 622502, Pudukkottai District [TM025664]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்க வழிபடும் தலம் சுக்ர ஸ்தலம். பல்லவ மாமல்லன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். மூலவர் அனந்த சயனராக (பள்ளி கொண்ட பெருமாள்) நாடிக்கமலத்தில் பிரம்மாவுடன் தேவர்களும், பாற்கடலும் மலையிலேயே செதுக்கப்ட்டுள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் புருஷோத்தமன், மாலோல நரசிம்மன் வராஹமூர்த்தி லெஷ்மியுடனும் வைகுந்தபெருமாள் தேவியருடன் ஆகிய சிற்பங்கள் மிகவும் கலையம்சத்துடன் விளங்குகிறது. நரசிம்ம காலத்து கல்வெட்டும் கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டும் கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகியவை காணப்படுகின்றது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. குடவரைக்கோயில் மலையைக் குடைந்து சுவற்றிலேயே பள்ளி கொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 AM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 AM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை