Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாலதண்டாயுபாணி திருக்கோயில், குமரமலை, இலுப்பூர் வட்டம் - 622104, புதுக்கோட்டை .
Arulmigu Balathandayuthabani Temple, Kumaramalai, Iluppur Taluk - 622104, Pudukkottai District [TM025678]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

மலைக்கோயில் குமரமலையை அடுத்த குன்றக்குடிப்பட்டி கிராமத்தில் ஐயாசாமி என்று அழைக்கப்பட்ட சேதுபதி என்ற பக்தர் ஒருவருக்காக பழனி ஆண்டவர் மனமிறங்கி இங்கு காசி அளித்ததாக வரலாறு. கி.பி. 1851-ம் ஆண்டு முதல் குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டு உள்ளது. 27.01.2008-ல் கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 AM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 AM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் பன்னிரெண்டு மணி வரை மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை