சிறுமணி அக்ரஹார பொதுமக்களால் ராமர் மீது கொண்ட பக்தியால் பட்டாபிராமசுவாமி திருவுருவபடத்தை வைத்து பஜனைமட்ம ஏற்படுத்தி வழிபட்டுவருகின்றனர். பூஜை செலவுகளுக்கு என சொத்துகளும் ஏற்படுத்தி வழங்கியுள்ளனர் காண்க