அருள்மிகு பிடாரி இளம்புலியம்மன் திருக்கோயில் ,திருச்செந்துறை-639101, ஸ்ரீரங்கம் வட்டம் . திருச்சிராப்பள்ளி மாவட்டம். மேலும் இத் திருக்கோயில் திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது மேலும் இத்திருக்கோயிலின் அருகிலேயே வடக்கு புறமாக காவிரி ஆறு உள்ளது.