திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோயில் சூரியன் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ரவீஸ்வரர் சுவாமியை பிரதோஷம் நாட்களில் வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை
| 07:00 AM IST - 09:00 AM IST | |
| 06:00 PM IST - 07:30 PM IST | |
| 09:30 AM IST - 06:00 PM IST | |
| காலை 7 மணிக்கு திருக்கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு காலை ஒன்பது முப்பது மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு இரவு ஏழு முப்பது மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும் | |