Screen Reader Access     A-AA+
Arulmigu Uddaya Nathar Temple, Mettu Marudur, Kulithalai - 639107, கரூர் .
Arulmigu Uddaya Nathar Temple, Mettu Marudur, Kulithalai - 639107, Karur District [TM026065]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் தஞ்சை தலைநகர் கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்த மும்முடிச்சோழன், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சரியாக கிழக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் விசித்திரத் தன்மை கொண்டது. கோவிலை கட்டிய இராஜராஜன் இந்த ஊரைக் கோவிலாக்குத் தனமாக அளித்தது என சிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் தஞ்சை பெருவுடையார் கோவிலுகு இந்த மேட்டு மருதூர் உடையர்நாதர் கோவில் முன்னோடி என்றும் அறியும்போது மிகவும் சிறப்புபெற்றது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 10:30 AM IST
05:00 PM IST - 07:30 PM IST
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் தஞ்சை தலைநகர் கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்த மும்முடிச்சோழன், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சரியாக கிழக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் விசித்திரத் தன்மை கொண்டது. இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிப்பிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.