புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள மறவாமதுரை கிராமத்தில்இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும் இத்திருக்கோவிலில் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் விளக்கு ஏற்றி வந்தால் குழந்தைவரம் கிடைக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலகும்