அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக அருள்மி ஆதிமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, இனாம்சமயபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. காண்க