Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயில், டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, சென்னை - 600004, சென்னை .
Arulmigu Om Sarva Sakthi Vinayagar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000027]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையாகும். பழம் பெருமை வாய்ந்த மயிலாப்பூரில் இராதாகிருஷ்ணன் நெடுஞ்சாலையில் கல்யாணி மருத்துவமனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகுஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 10:30 AM IST
05:30 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை